மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 08:48:21.0
t-max-icont-min-icon

மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இதில் தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்குள் திடீரென ஒரு காட்டுப்பன்றி புகுந்தது. 

1 More update

Next Story