பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா: ரோகித், கோலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
x
Daily Thanthi 2025-10-19 04:33:59.0
t-max-icont-min-icon

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா: ரோகித், கோலி ஏமாற்றம்...இந்திய அணி தடுமாற்றம்


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.


1 More update

Next Story