தமிழ்நாட்லயும் இருக்கு... - ராமேசுவரத்தில் சாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
x
Daily Thanthi 2025-10-19 09:21:25.0
t-max-icont-min-icon

"தமிழ்நாட்லயும் இருக்கு..." - ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்த பின் ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், காந்தாரா பட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 

1 More update

Next Story