இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
Daily Thanthi 2025-10-19 11:20:19.0
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

1 More update

Next Story