இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
x
Daily Thanthi 2026-01-21 04:57:04.0
t-max-icont-min-icon

இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு வகிக்கிறது: திரிபுரா மாநில தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து 


பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story