அதில் ஒன்றும் தவறில்லை - சூர்யகுமார் யாதவுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
x
Daily Thanthi 2025-09-21 04:09:46.0
t-max-icont-min-icon

அதில் ஒன்றும் தவறில்லை - சூர்யகுமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் ஆதரவு


பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை 'பன்றி' உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.


1 More update

Next Story