மோசமான சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் இந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
x
Daily Thanthi 2026-01-24 03:40:08.0
t-max-icont-min-icon

மோசமான சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் 


இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாக் போல்க்ஸ் 3 ஓவர்களில் 67 ரன்களை வாரி வழங்கினார். டி20 போட்டியில் நியூசிலாந்து பவுலர் ஒருவரின் மோசமான பந்து வீச்சு இதுவாகும்.

1 More update

Next Story