அமைச்சர் நேரு வழக்கு: ஆதாரங்களை ஒப்படைக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
x
Daily Thanthi 2026-01-24 04:09:37.0
t-max-icont-min-icon

அமைச்சர் நேரு வழக்கு: ஆதாரங்களை ஒப்படைக்க டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு 


அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களை 28 ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க டிஜிபி க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story