எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
x
Daily Thanthi 2026-01-24 04:12:10.0
t-max-icont-min-icon

எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம் 


பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கத்திலும், எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலக்கூரிலும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

1 More update

Next Story