2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
x
Daily Thanthi 2025-01-25 08:08:23.0
t-max-icont-min-icon

2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் அணி; 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்


கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்- ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.


1 More update

Next Story