டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
x
Daily Thanthi 2025-01-26 04:52:17.0
t-max-icont-min-icon

டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர். 

1 More update

Next Story