இந்தியாவின் முதல் பை-பாஸ் அறுவை சிகிச்சையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
x
Daily Thanthi 2025-01-26 08:15:42.0
t-max-icont-min-icon

இந்தியாவின் முதல் பை-பாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த சாதனையாளரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான கே.எம்.செரியன் (வயது 82) காலமானார். செயலிழந்த இதயங்களை மீண்டும் துடிக்க வைத்து, பலருக்கு மறுபிறவி அளித்தவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story