இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய இளம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
x
Daily Thanthi 2025-06-26 04:59:52.0
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்..?


2-வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பர்மிங்காம் சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story