சுபான்ஷு சுக்லா விண்வெளி நிலையத்தில் தங்கி 14 நாட்கள் ஆய்வு


சுபான்ஷு சுக்லா  விண்வெளி நிலையத்தில் தங்கி 14 நாட்கள் ஆய்வு
Daily Thanthi 2025-06-26 10:58:21.0
t-max-icont-min-icon

சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்வர். விண்வெலியில் பயிர்கள் வளர்ச்சி குறித்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் ஆராய்ச்சி செய்கின்றனர். விண்வெளியில் 60 அறிவியல் பரிசோதனை, 31 வெளி நடவடிக்கையில் 4 பேரும் ஈடுபடுகின்றனர். குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசைகள் செயல்பாடுகல் குறித்தும் ஆராய்ச்சி நடக்கிறது.

1 More update

Next Story