’சாவா’ சாதனையை முறியடித்த காந்தாரா சாப்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
x
Daily Thanthi 2025-10-26 07:10:32.0
t-max-icont-min-icon

’சாவா’ சாதனையை முறியடித்த காந்தாரா சாப்டர் 1

உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில், காந்தாரா சாப்டர் 1 இப்போது ரூ. 818 கோடியைத் தாண்டியுள்ளது.

விக்கி கவுஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் மொத்தம் ரூ. 807 கோடி வசூலித்த நிலையில். காந்தாரா தற்போது அதனை முந்தியுள்ளது. 

1 More update

Next Story