கூலி - அமீர்கானின் சிறப்பு தோற்றம் குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
x
Daily Thanthi 2025-06-27 03:55:24.0
t-max-icont-min-icon

''கூலி'' - அமீர்கானின் சிறப்பு தோற்றம் குறித்து வெளியான தகவல்


சமீபத்திய தகவலின்படி, அந்த 15 நிமிடங்கள் அமீர்கான் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான அதிரடி காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக அமீர்கான் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது.


1 More update

Next Story