முத்தரப்பு டி20 தொடர்: மிட்செல் சாண்ட்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
x
Daily Thanthi 2025-06-27 03:59:09.0
t-max-icont-min-icon

முத்தரப்பு டி20 தொடர்: மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு


முத்தரப்பு டி20 தொடர் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரர்களான ஆடம் மில்னே மற்றும் மேட் ஹென்ரி நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளனர்.


1 More update

Next Story