சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 04:21:52.0
t-max-icont-min-icon

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கியிருந்தனர்.

1 More update

Next Story