மராட்டிய மாநிலம் புனே ஸ்வர்கேட் பேருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 04:22:06.0
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் புனே ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் உணவருந்தச் சென்றபோது குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

1 More update

Next Story