நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது மனித உரிமை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 04:57:12.0
t-max-icont-min-icon

நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். சம்மனை கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று சீமான் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.

1 More update

Next Story