சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 07:20:19.0
t-max-icont-min-icon

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் உணவில் பூச்சி, புழுக்கள் இருப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

1 More update

Next Story