மெட்ரோ ரெயிலில் 10% தள்ளுபடியுடன் வழங்கப்பட்ட 20... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 12:17:37.0
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயிலில் 10% தள்ளுபடியுடன் வழங்கப்பட்ட 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கான காகித குழு பயணச்சீட்டு வசதி மார்ச் 1-ந்தேதி முதல் திரும்ப பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்கு மாற்றாக மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

1 More update

Next Story