சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழக முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 13:06:21.0
t-max-icont-min-icon

சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்ற அவருடைய அண்ணன் மு.க. அழகிரி தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

1 More update

Next Story