தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மிசா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
Daily Thanthi 2025-02-28 14:45:54.0
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மிசா காலத்தில் அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். இன்றும் அதேபோன்று உழைத்து கொண்டிருக்கிறார். உழைப்பும், விழிப்பும் தமிழ்நாட்டை பாதுகாக்கிறது என வைகோ பேசியுள்ளார்.

1 More update

Next Story