பள்ளிகளில் இனி வாட்டர் பெல் - வெளியான அறிவிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 03:59:33.0
t-max-icont-min-icon

பள்ளிகளில் இனி வாட்டர் பெல் - வெளியான அறிவிப்பு


மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் புதிதாக வாட்டர் பெல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.

காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 3 மணிக்கு பள்ளிகளில் இனி வாட்டர் பெல் அடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 More update

Next Story