காசாவில் போர் நிறுத்தம் - டிரம்ப் அழைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
Daily Thanthi 2025-06-30 03:48:42.0
t-max-icont-min-icon

காசாவில் போர் நிறுத்தம் - டிரம்ப் அழைப்பு

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு

ஈரான் உடனான போர் நிறுத்த‌த்தை தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் டிரம்ப் அழைப்பு

1 More update

Next Story