கழிவுநீர் குழாய் உடைப்பு- மெட்ரோ நிர்வாகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
Daily Thanthi 2025-06-30 05:25:53.0
t-max-icont-min-icon
  • கழிவுநீர் குழாய் உடைப்பு- மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
  • திருமங்கலம் பகுதியில் கழிவு நீர் குழாய் உடைந்து 100 அடி சாலையில் கழிவு நீர் தேங்கிய விவகாரம் - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
  • மெட்ரோ பணிகளால் கழிவு நீர் குழாய் உடைந்ததாக பரவிய தகவல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு
  • திருமங்கலத்தில் மெட்ரோ பணிகள் எதுவும் நடைபெறவில்லை, கழிவுநீர் குழாய் உடைப்புக்கும் மெட்ரோ பணிகளுக்கும் சம்மந்தமில்லை
1 More update

Next Story