தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
Daily Thanthi 2025-06-30 06:23:28.0
t-max-icont-min-icon

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் தீக்கிரையாகினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் தீயணைக்கும் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story