தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு லாரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 12:59:33.0
t-max-icont-min-icon

தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ஏசிகளில் 111 ஏசிகளை திருடி, பாதி விலைக்கு விற்பன செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். 2 டன் திறன் கொண்ட 15 ஏசிகள் பெட்டிகள் மற்றும் ரூ.18.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலம் வெளியானது.

1 More update

Next Story