ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
x
Daily Thanthi 2025-11-01 12:35:37.0
t-max-icont-min-icon

ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

"ஆந்திரா ஸ்ரீகாகுளம் கோவில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலியான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த‌வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”

1 More update

Next Story