திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
x
Daily Thanthi 2025-11-01 13:11:41.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 9.43 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 7.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story