திருச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-02-2025
Daily Thanthi 2025-02-02 13:54:38.0
t-max-icont-min-icon

திருச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

*இல்லம் தேடி கல்வி' திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ்.

*இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரை பாராட்ட இந்த ஒரு நிகழ்ச்சி போதாது.

*இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

*நாட்டுப் பற்று என்பது நிலத்தின் மீது வரும் பற்றல்ல. மக்கள் மீது வரும் பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story