அடுத்த மாதம் தேர்தல்; தென்கொரிய அதிபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
Daily Thanthi 2025-05-02 03:49:22.0
t-max-icont-min-icon

அடுத்த மாதம் தேர்தல்; தென்கொரிய அதிபர் ராஜினாமா


தென்கொரியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக்-சூ போட்டியிடுகிறார்.

இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து துணை பிரதமர் சோய் சாங்-மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.


1 More update

Next Story