7 ரன்னில் நாட் அவுட் கொடுக்கப்பட்ட ரோகித்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
Daily Thanthi 2025-05-02 06:11:39.0
t-max-icont-min-icon

7 ரன்னில் நாட் அவுட் கொடுக்கப்பட்ட ரோகித்.. சர்ச்சையை கிளப்பிய 3-வது நடுவரின் முடிவு


நேற்று நடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 7 ரன்னில் ஆடி கொண்டிருந்தபோது பசல்ஹாக் பரூக்கி வீசிய 2-வது ஓவரின் 5 வது பந்தில் கள நடுவரால் எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்பட்டார். அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவியூ முடிவை எடுத்தார்.

1 More update

Next Story