ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை.. அரிய சாதனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
Daily Thanthi 2025-05-02 06:23:20.0
t-max-icont-min-icon

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை.. அரிய சாதனை நிகழ்த்திய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்


ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 4 பேட்ஸ்மேன்கள் ஒரே ஆட்டத்தில் 45+ ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அரிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் முதல் முறையாக படைத்துள்ளனர்.



1 More update

Next Story