லண்டனில் ரெட்ரோ படத்தைப் பார்த்த பூஜா ஹெக்டே -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
Daily Thanthi 2025-05-02 06:53:13.0
t-max-icont-min-icon

லண்டனில் 'ரெட்ரோ' படத்தைப் பார்த்த பூஜா ஹெக்டே - யாருடன் தெரியுமா? : வைரலாகும் வீடியோ


நடிகை பூஜா ஹெக்டே லண்டனில் 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளார். அவருடன் நடிகர் வருண் தவான் மற்றும் மிருணாள் தாகூரும் 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story