விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் - பிரதமர் மோடி தொடங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
Daily Thanthi 2025-05-02 06:54:34.0
t-max-icont-min-icon

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, காலை 11.33 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


1 More update

Next Story