4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் - அழைப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
Daily Thanthi 2025-05-02 08:15:58.0
t-max-icont-min-icon

4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் - அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


1 More update

Next Story