மதுரை ஆதீனம் கார் விபத்து


மதுரை ஆதீனம் கார் விபத்து
Daily Thanthi 2025-05-02 11:23:36.0
t-max-icont-min-icon
  • உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் வாகனம் மீது மோதிய கார்
  • சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த போது விபத்து
  • காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
  • விபத்துக்குள்ளான காருடன் சென்னைக்கு புறப்பட்டார் மதுரை ஆதீனம்
  • "மதுரை ஆதீனம் கார் விபத்து - திட்டமிட்ட சதி"
  • தருமபுரம் ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு
  • "கார் சேதமானாலும் இறை அருளால் மதுரை ஆதீனம் உயிர்தப்பினார்" மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தல்
1 More update

Next Story