கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கருத்து;... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
x
Daily Thanthi 2025-11-02 06:02:08.0
t-max-icont-min-icon

கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கருத்து; உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன...?

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், கரூர் சம்பவம் பற்றிய நடிகர் அஜித்தின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே இதற்கு பதில் அளித்து இருக்கிறார். நானும் தெளிவாக பேட்டி அளித்து இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பல்வேறு கட்சி தலைவர்களும் பதில் அளித்துள்ளனர் என கூறினார்.

1 More update

Next Story