இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
x
Daily Thanthi 2025-02-03 03:29:56.0
t-max-icont-min-icon

இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்., 5-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனிடையே, இன்று முதல், வாக்குப்பதிவு தினமான புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story