சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
Daily Thanthi 2025-04-03 03:46:51.0
t-max-icont-min-icon

சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்களில் 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

1 More update

Next Story