தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
Daily Thanthi 2025-04-03 04:02:53.0
t-max-icont-min-icon

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.

1 More update

Next Story