ஜனநாயகன்படத்தில் வாய்ப்பு...உதவி இயக்குனர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
x
Daily Thanthi 2025-05-03 05:16:02.0
t-max-icont-min-icon

'ஜனநாயகன்'படத்தில் வாய்ப்பு..."உதவி இயக்குனர் ஏமாத்திட்டாங்க" - நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ


விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, அப்படத்தின் உதவி இயக்குனரால் அலைக்கழிக்கப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி வீடியோ பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


1 More update

Next Story