ஹிட் 3-யை மார்கோவுடன் ஒப்பிடும் ரசிகர்கள் - உன்னி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
x
Daily Thanthi 2025-05-03 06:45:08.0
t-max-icont-min-icon

'ஹிட் 3-யை மார்கோவுடன் ஒப்பிடும் ரசிகர்கள் - உன்னி முகுந்தன் கொடுத்த பதில்


நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஹிட் 3' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நானியின் அற்புதமான நடிப்பும், படத்தின் இறுக்கமான கதைசொல்லலும் மக்களை ஈர்த்திருக்கின்றன.


1 More update

Next Story