தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
Daily Thanthi 2025-05-03 12:25:43.0
t-max-icont-min-icon

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக கோவையைச் சேர்ந்த நிர்வாகி வைஷ்ணவி அறிவிப்பு

கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும், உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் தவெகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

1 More update

Next Story