வெனிசுலாவுக்குள் புகுந்து கெட்டவர்கள் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
x
Daily Thanthi 2025-12-03 07:42:45.0
t-max-icont-min-icon

வெனிசுலாவுக்குள் புகுந்து கெட்டவர்கள் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் அறிவிப்பு 


அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கரீபியன் கடற்பகுதிகளில் போதைபொருள் கடத்தல்காரர்களின் படகுகளை, அமெரிக்க கடற்படை கடந்த செப்டம்பர் 2-ந்தேதி தாக்கி அழித்தது. இதன் தொடர்ச்சியாக கடத்தல்காரர்களின் பல படகுகளை அடுத்தடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது.

1 More update

Next Story