டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு எதிரொலியாக,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
Daily Thanthi 2025-04-04 04:08:47.0
t-max-icont-min-icon

டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு எதிரொலியாக, மிகப்பெரிய சரிவை கண்டது அமெரிக்க பங்கு சந்தை. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க நிறுவனங்கள் மோசமான சரிவை கண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story