பாஜகவில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-04-2025
Daily Thanthi 2025-04-04 10:09:47.0
t-max-icont-min-icon

பாஜகவில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்வதை நாங்கள் பின்பற்றுவோம். பாஜக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

1 More update

Next Story