மன்னிப்பு கோரினார் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

மன்னிப்பு கோரினார் கர்நாடக துணை முதல்-மந்திரி  டி.கே.சிவக்குமார்
x
Daily Thanthi 2025-06-04 13:02:35.0
t-max-icont-min-icon

ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

1 More update

Next Story